மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது.
யாருக்கு வேண்டும் இந்த மழை..? போய் கிராமத்தில்
கொட்ட வேண்டியதுதானே..? விவசாயமாவது செழிக்கும். ஆனால் மழைக்கு கிராமம், நகரம் என்று
வரையறை ஏதேனும் உள்ளதா என்ன..? அல்லது எல்லாமே வரையறைக்குள்தான் நடக்கிறதா..? நினைவுகளின்
அழுத்தத்தில் உடலில் பாரம் ஏறியது போலிருந்தது.
அதற்காக இப்படியே படுத்திருக்கவும் முடியாது. கசகசப்பான ஈரம் உடலில் குளிராக ஏறிக்
கொண்டிருந்தது. சுவரின் காரைப்பெயர்ந்த பொத்தலில் கையை நுழைத்து, அதன் விசையில் உடலை
எழுப்பிக் கொண்டான் அவன்.
Search This Blog
Monday, 1 April 2019
Subscribe to:
Comments (Atom)
-
கணையாழி டிசம்பர் 2017 இதழில்.. மனிதனில் உள்ளுணர்வாக பதியப்பட்டிருக்கும் அடிப்படை இச்சைகள் அவனை வாழ்தலை நோக்கி உந்துகின்றன. இணைந்தே, ...
-
April 10, 2021 Solvanam E-magazine, காந்தியை சுமப்பவர்கள் - காந்திய கதைத்தொகுப்பு, மொழிமாற்றம் செய்யப்பட்டு கன்னட தொகுப்பு, மற்றும் கன்னட பத...
-
இந்தியா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தில் பணி செய்வதற்காகத் தங்கி வி்ட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மதத்தின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கும் மிக மி...
